South India Tounament Winners
April 13, 2026
400 Meters Running Race
April 13, 2026

Tamil Maamani Viruthu




முத்தமிழ் கலைச்சங்கம் அறக்கட்டளை சார்பாக நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில், நமது பள்ளி முதல்வர் திருமதி சுகிர்தா தாமஸ் அவர்களுக்கு “தமிழ் மாமணி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 🏆✨

இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற நம் பள்ளி முதல்வர் அவர்களுக்கு, நம் அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகள்! 🎉👏💐

தமிழ் மொழியும் கல்வியும் வளர உங்கள் சேவை தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறோம் 🌸📚

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *