Tamil Maamani Viruthu
April 13, 2026
Our 42nd Annual Day Highlights Video
April 13, 2026

400 Meters Running Race




🌟 வடலூர் நகரம் சார்பில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 🏆 நம் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் முதல் பரிசு 🥇பெற்று வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள் 💐 மற்றும் இவர்களை பயிற்றுவித்த உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கும் , ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும், இந்த சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்களுக்கும், நம் பள்ளியின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *