


முத்தமிழ் கலைச்சங்கம் அறக்கட்டளை சார்பாக நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில்,
நமது பள்ளி முதல்வர் திருமதி சுகிர்தா தாமஸ் அவர்களுக்கு “தமிழ் மாமணி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 🏆✨
இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற நம் பள்ளி முதல்வர் அவர்களுக்கு,
நம் அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகள்! 🎉👏💐
தமிழ் மொழியும் கல்வியும் வளர உங்கள் சேவை தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறோம் 🌸📚