A Trip to The Stars
April 13, 2026
🏃🏻‍♂️ Marathon Winner
April 13, 2026

Victory belongs to those who train, trust, and never give up 🙌🏆




🏆 எஸ்.டி. ஈடன் பள்ளி விளையாட்டு வீரர்கள் – சாதனை! தமிழக அரசின் விளையாட்டுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டிகளில் 40 மாணவர்கள் & 51 மாணவிகள் பல்வேறு விளையாட்டுகளில் 🏃‍♂️🏸⚽🥇 முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்! 🎉🔥 அடுத்தபடியாக மாவட்ட மற்றும் மாநில போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் 💪💯 வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த PT ஆசிரியர்கள் திரு. துரை & திருமதி. ராஜேஸ்வரிக்கும் பாராட்டுகள் 👏🌟 #SDEaden #SportsChampions #ProudMoment #FutureStars✨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *